ஹைஸ்பீட் கந்தசாமி...(இவன் முட்டி ஒடஞ்சாத்தான் ஓய்வான்!)


என்ன மச்சான்ஸ் (ச்சே ஒரே நமீதா ஞாபகமாவே இருக்கு!) எல்லாரும் நல்லாருக்கீங்களா? புது வருஷம் பொறந்தாச்சு.. நல்லா ஜாலியா இருங்க.. ஆனா ஜாக்கிரதையா இருங்க.  என்ன ஓகேவா?  (நம்ப சொல்லி யாரு கேக்கப்போறா?) சரி சரி ரோட்ல போம்போது ஜாக்ரதையா போங்க, போனும், ஏன்னா,  நடந்து போனா கூட, புல்லட் மாதிரி வேகமா பைக்ல நம்மள ஓவர்டேக் பன்னி போவானுவ சன் ஆஃப் கன்னுங்க. அவனுக எப்டியாவது போறானுங்க நமக்கென்னன்னு போலாம்னா, போற பைக்க இப்டி கொஞ்சம் அப்டி கொஞ்சம்னு வளச்சு, நெளிச்சு பல பிரச்சனைகளால நெஞ்சம் கலங்கியிருக்கற நம்மள உடனே 108 கூப்புடற ரேஞ்சுக்கு ரெடியாக்கிடுவானுவ காண்டம்க்கு தப்புனவனுங்க..


இவனுக பைக்ல பெட்ரோலா ரோட்ல ஓடறது அப்பனாத்தா கொஞ்சமா வேலை செஞ்சு லஞ்சமா வாங்குன காசு. இது அந்த குடும்பத்தோட ஒழிஞ்சா பரவால்ல,  பைக்க கன்னா பின்னானு ஓட்டி சோத்துக்கு வழியில்லாத, சூவ மறைக்க கூட துனியில்லாத எத்தனயோ ஏழை ஜனங்களோட இடுப்பெலும்பல்ல உடைக்கறானுங்க.. பத்து ரூவாய்க்கி மூனு ஜட்டிங்கற மாதிரி ரெண்டு லட்ச ரூவாய்க்கி ஒரு செட் முட்டி மாத்தறானுங்க இப்ப.. யாருகிட்ட பணமிருக்கு? இதெல்லாம் அந்த பைக்க ஓட்டற ’மஷ்ரூம்’ மண்டையனுக்கு (நெறய பேரு அப்படித்தான் தலய வச்சிருக்கானுங்க) தெரியுமா?


இந்த விஷயத்துல பைக்க வச்சு வீலிங், ரோலிங் அப்டின்னு ஃப்லிம் காட்டற பயபுள்ளக்கெல்லாம்  அப்டி காட்டறப்ப அடி பட்டுச்சுன்னா வர்ற ஃபீலிங்  ரொம்ப கோரமா இருக்கும்னு தெரியல....


இப்டிலாம் சீன் போட்டாத்தான் பிகர் மடியும்னு ஒரு தப்புக்கணக்கு வேற..(ஏதோ ஒன்னு ரெண்டு முட்டாள் இருக்குது)  ஆனா உண்மை என்னனா ஒரு தடவ கீழே விழுந்து எலும்பு துண்டானா, அதுக்கப்புறம் பிகரோட லுக்கு டண்டனக்காதான். (எவ அவ நொண்டியோட டாண்டியா ஆடறது?) எலே இந்த பைக்க வச்சிக்கிட்டு படுத்து ஏந்திரிக்கற புள்ளங்களா ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க..  அதாவது..  ஒரு தடவை முட்டி ஒடஞ்சுதுனா சாவற வரைக்கும் கட்டிலோ இல்ல கட்டாந்தரையோ கீழ தான் படுக்கனும்... நல்லா புரிஞ்சுக்குங்க. (இந்த சூழ்நிலயில கல்யானம் ஆச்சுன்னா மலையாள பகவதிதான் வாரிச உருவாக்க மனசு வைக்கனும்)


கவருமெண்ட்டு எதப்பத்தியும் கண்டுக்காம 150சிசி, 200சிசி, 250சிசி, 500சிசின்னு எல்லா பைக் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் முக்கியமான பேப்பர கரெக்டா வாங்கிக்கிட்டு ரைட் ரைட்டுனு பச்சக்கொடி ஆட்டிடுது.. ஆனா அத ஓட்டறதுக்கு ரோடு வேனுங்கறத  டாக்ஸ் வாங்கனதுக்கப்புறம் அடியோட மறந்துடுது.. யாராரோ பெத்த பொன்னுங்கெல்லாம் இவனுகள சீண்ட, பயலுவ பைக் ஆக்சிலேட்டர தீண்ட முடிவுல ரோட்ல போனவனோ/ளோ இல்ல பைக்ல போனவனோ 108 ல வொய்ங் வொய்ங் வொய்ங்னு போவானுங்க..



இதுல இந்த பசங்கள மட்டும் குத்தம் சொல்லி பயனில்ல.. ஏன்னா  நம்ம நாட்டுல ஓட்டிக்காட்டாத வண்டிக்கு லைஸென்ஸ் வாங்கி, இல்லாத ரோட்டுக்கு சாலை வரி கட்டி நாமெல்லாம் ஆடி பள்ளு பாடிக்கிட்டிருக்கோம்.. காந்தி படம் இருக்கற நோட்ல கொஞ்சம் கொடுத்தா  லைஸென்ஸும், அவர் நல்லா சிரிக்கற மாதிரியான நோட்ல கூட கொஞ்சமும் கொடுத்தா ஹெவி லைஸென்ஸும் கிடைக்கற திருநாட்டின் கறைமகன்கள் நாம்...


ஆனாலும் மவன் கேட்டான்னு 200சிசி பைக்க அனாயசமா வாங்கி தர்ற தகப்பன்மாருக்கெல்லாம் ரெண்டாவது வாரிசு இருந்தாத்தான் குடும்பம் தழைத்தோங்குங்கற விஷயம் புரிய மாட்டேங்குது ஏன்னா சாலை வசதில கட்டக்கடேசில இருக்க நாம சாலை விபத்துல முதல் பத்து இடத்துல இருக்கோம்.. இதுல நாட்டுலயே முதல் முதலா உறுப்பு தானம் செஞ்சவரோட பெற்றோர்னு பெத்த பேரு வேற.... நாட்ல அவனவனுக்கு கல்யானம் ஆவறதே பெரிய விஷயமா இருக்கு.. அதுக்கப்புறம் எத்தனயோ கடும் முயற்சிக்குப்பின் திருவினையா பொறக்கற புள்ளய கிட்னி பாதி ஹார்ட் மீதினு தானம் பன்னனும்னா எவ்ளோ கஷ்டம்?



பைக்க வாங்கி கொடுத்த அப்பன்லாம் புள்ளக்கி கூடவே ஒரு செல்லும், பொண்ணுக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்த டாடிலாம் ஒரு செல்லும் வாங்கி தராங்க...இந்த மூனு மாமாங்க (ரெண்டு அப்பன்+செல்கம்பெனி) பன்ற சேட்டைல பயலுவ முக்காவாசி நேரம் மெஸேஜும், காவாசி நேரத்த போன கழுத்துக்கு பக்கத்துலயுமா செலவு பன்றாங்க, வண்டி ஓட்டும் போதும்..  இதனால பென்ஷன் வாங்குன காசுல பேரனுக்கு பர்த்டே ஃபங்க்‌ஷன் வைக்க கடத்தெருவுக்கு வர்ற பெரிசெல்லாம் பெரியாஸ்பத்திரி மார்ச்சுவரில இடம் புடிக்கற சம்பவம்லாம் சகஜமா நடக்குது.


இது மட்டுமா? தல ரேஸ் பைக் ஓட்டுறாரு, இளைய பதி மெக்கானிக்கா கலக்குறாரு அப்படின்னு செல்லூலாய்டும், பத்திரிக்கையும் கர  கரன்னு விடற ரீல நம்பி கெட்டவங்க எக்கச்சக்கம்... வாழ்க்கையில மனித உடலோட முக்கிய பாகமான முதுகெலும்போட முக்கிய பங்கு தெரியாம சர்ரு புர்ருனு டூவீலர் வண்டிய ஓட்டி, அப்புறம் மிச்ச வாழ்க்கைய   ஃபோர் வீலர்ல கழிக்கற சூழ்நிலைய உருவாக்குன சாகசகாரங்கதான் நம்ம பயலுவ...


நிலாப்பள்ளத்த நினைவு படுத்தற அட்டகாச சாலையெல்லாம் நம்மூர்ல குறுக்கும் நெடுக்குமா படுத்து கிடக்க, ஷோரூம்லயும், விட்டா வீட்டு ஷெட்லயும்   ஸ்டாண்ட் மட்டுமே போட்டு  நிறுத்தற வண்டிகளெல்லாம் சுலபமா நம்ம தலைல  EMI-ல கம்பெனிக்காரன் கட்ட, அந்த வண்டியெல்லாம் ஓட்ட முடியாத ஒரு ஓரமா நிறுத்தி அழகு மட்டும்தான்  பாக்கலாங்கறது நம்மோட கூடுதல் அதிர்ஷ்டம்.!

மஞ்சப்பைய எடுத்துக்கிட்டு மார்க்கெட் போய் காய்கறி வாங்கிட்டு வரலாம்னு கிளம்புனா,   நடக்கறவன், நாலனாவண்டி ஒட்டறவன், ஆபீசுக்கு போறவன் அப்புறம் திருவாளர் பொதுஜனம்லாம் இதெ ரோட்லதான் போவாங்கன்றதயே மறந்துட்டு,   எவனப்பத்தியும் கவலைப்படாம பைக்ல விர்ர்ர்ரூம்ம்ம்ம்ம்ம்னு ரோட்ல பறக்கற முட்டாளுக்கு மூத்தவனையெல்லாம் என்ன செய்யறது? நமக்குதான் காய்கறியோட வீட்டுக்கு வருவமா இல்ல அந்த காய்கறி நமக்கே திதி கொடுக்க பயன்படுமான்னு தெரியாம பயந்துக்கிட்டே விதுக் விதுக்னு நடக்க வேண்டியிருக்குது...


’ஜட்டி பட்டி’ வெளில தெரியற மாதிரி (ஆம்பள பொம்பள ரெண்டு பேரும்தான்) பைக்ல இவனுங்க க்ரீச்னு போம்போது திவாரி ரேஞ்சுல இருக்கற பெரிசுக்கெல்லாம் (இளசுக்கும்தான்..!) நெஞ்சடைக்க (வயசான காலத்துல இதான் அடைக்கும்... ஆனா திவாரி மட்டும் கரெக்டா அடைப்ப எடுத்துட்டார்னு டிவி, பேப்பர்லலாம் ஓன்னு அலறுனாங்க...!) அப்புறம் மஞ்ச துண்டு (அது பேரு துண்டுதானே?) மாமனிதர் கலைஞரின் காப்பீட்டு திட்டம்தான் காப்பாத்தனும்...


இந்த மாதிரி பைக்க ஓட்டற அன்புத் தம்பிகளுக்கு நான் சொல்றது என்னன்னா இதோ இந்த படத்த பாருங்க இந்த தம்பி எவ்வளவு சாமான் செட்ட போட்டுக்கிட்டு ஜாக்ரதையா வண்டி ஓட்டறாரு? ஆனா அதே பைக்க எந்த வித பாதுகாப்பு உபகரனங்களும் இல்லாம எல்லாரும் பயனம் செய்ற சாதாரண சாலையில கடும் வேகத்துல ஓட்டிட்டு போறது சரியா? இதனால பைக்க ஓட்டற உங்களுக்கு மட்டுமல்ல எவ்வளவோ வேலைகளுக்காக சாலைக்கு வர்ற எண்ணற்ற மக்களும்தான் தேவையில்லாம மிக கடுமையா பாதிக்கப்படுறாங்க. பைக்க தயாரிக்கும் கம்பெனிகளுக்கு பைக் விக்கறது மட்டும்தான் குறிக்கோள். அதனால மிக பிரமாண்டமா இதுல அது இருக்கு அப்புறம் அந்த இது இருக்குனு ரெட்ட காதுலயும் ரிப்பன் கட்டி ரிங்கா ரிங்கா ரோய்னு பூவ சொருவி ஏமாத்தி வித்துருவானுவ. எப்பவுமே பொதுஜனங்கள பத்தி கவலைப்படாத மிக அருமையான அரசாங்கம் நமக்கு கிடைச்சிருக்கு, எந்தக்கவலையும் இல்லாத இளமையில உங்களுக்கு தேவைக்கு அதிகமான சக்தி கொண்ட பைக் கிடைச்சிருக்கு  ரெண்டாலயும் எல்லாருக்கும் தொந்தரவுதான்... இண்டர்நெட், டிவி, சினிமா இன்னும் பலப்பல தொடர்பு சாதனங்களால் ஈஸியா அந்த மாடல் இந்த மாடல்னு பைக் பித்து பிடிச்சு அலையாம போக்குவரத்துக்கு தேவையான குறைந்த பட்ச அளவிளான இரு சக்கர வாகனங்களை உபயோகிக்க தொடங்குங்கள். முடிந்தால் சைக்கிள் பயன் படுத்துங்கள், உடலுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.  உங்களை பெற்றவர்களும், மற்றவர்களும்  நிம்மதியாக இருப்பார்கள்.



இவ்ளோ நேரம் நீங்க பொறுமையா படிச்ச இந்த விஷயத்த பத்தி என்ன நினைக்கறீங்க? இது சம்மந்தமா அவங்கவங்க லெவல்ல எந்த அளவுக்கு இளய சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு முயற்சி செய்யுங்க. குறைந்த பட்சம் உங்க வீட்லயாவது.....  ரோட்ல ஓடற ஒரு அம்பது பைக்காவது திருந்துனா கொஞ்சம் நிம்மதியா பயம் இல்லாம நடக்கலாம் இல்லியா தோழர்களே?






182 comments:

சரவணன். ச said...

காரணம் 1.பின்னாடி பொன்னு or 2.முன்னாடி பொன்னு

அண்ணாமலையான் said...

என்ன சொல்றீங்க? (அப்டீன்னு நீங்க கேக்ககூடது, நான் கேக்கலாம்..)

ஜெயந்தி said...

நல்ல கட்டுரை. யோசிக்க வேண்டிய விஷயங்கள். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அண்ணாமலையான் said...

ஜெயந்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
இந்த ஆண்டும் வளம் பல கிட்டட்டும்!

அண்ணாமலையான் said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

goma said...

நல்ல ஹை ஸ்பீட்ல சொல்ல வந்ததைச் சொல்லீட்டீங்க......

நானும் ஹெல்மெட் போட்டபடிதான் படிச்சேன்.....நல்லாவே சொல்லியிருக்கீங்க

அண்ணாமலையான் said...

வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

அம்பிகா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

Unknown said...

வந்துவிட்டேன் நண்பரே்...
தங்களுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.பார்க்கவும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

அண்ணாமலையான் said...

பாத்தேன்.. என்னுடயது பேச்சு தமிழ் அப்படித்தான் இருக்கும்...நாம் யாரும் இலக்கண சுத்தமாக பேசுவதில்லை(எனக்கு தெரிஞ்சு)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இனி யாரும் ப்ரூப் திருத்த வேண்டாம்.(உங்களுடய சவுகரியத்துக்காக)

பா.ராஜாராம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாமலை!

Vijiskitchencreations said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

பா.ராஜாராம் vijis kitchen வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....

Unknown said...

புதுவருடத்தில் நல்ல தலைப்பு எடுத்து சொல்லியிருக்கிங்க.. அனைவரும் பின்பற்றினால் சரிதான்..

Unknown said...

பின்பற்றவேண்டிய நல்ல விசயம்....

நாஸியா said...

நீங்க சொல்றது சரிதான்.. ஆனா நம்மூர்ல நடக்க ரொம்ப நாளாகும்.. :(

angel said...

HAPPY NEW YEAR


in my english book there is an article about this in which a guy has said we drive fast to attract opposite gender. one have said that he just drove fast for happiness and then it has become his habit even if he thinks to drive slowly he couldn't control it.

அண்ணாமலையான் said...

Mrs.Faizakader ,Rebacca ,நாஸியா,angel உங்க எல்லாரோட வருகைக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி...

RAM said...

நல்ல பதிவு உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

யாழினி said...

உண்மைதான் அலட்ச்சியமான போக்குவரத்தால் ஏற்படுத்தும் வீதி விபத்தால் உண்டாக்கும் வலி அதிகம் தான்! இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

RAM said...

நல்ல பதிவு உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அண்ணாமலையான் said...

RAM, யாழினி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

ஆரூரன் விசுவநாதன் said...

//பத்து ரூவாய்க்கி மூனு ஜட்டிங்கற மாதிரி ரெண்டு லட்ச ரூவாய்க்கி ஒரு செட் முட்டி மாத்தறானுங்க//

ஹா....ஹா....ஹா....

//ஓட்டிக்காட்டாத வண்டிக்கு லைஸென்ஸ் வாங்கி, இல்லாத ரோட்டுக்கு சாலை வரி கட்டி நாமெல்லாம் ஆடி பள்ளு பாடிக்கிட்டிருக்கோம்..//

அருமை

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான அலசல்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

ஆரூரன் விசுவநாதன், Starjan ( ஸ்டார்ஜன் ) வாங்க சார்ஸ் உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி....

malar said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...மலர்.

ஸாதிகா said...

ரொம்ப சீரியாசான அவசியமான மேட்டரை நகைசுவையுடன் சொல்லி இருக்கின்றீர்கள்.பதின் பருவத்தார் அவசியம் இந்த இடுகையை வாசித்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.சாலைகளில் வேகமாக செல்லும் பைக் இளைஞர்களைப்பார்க்கும் பொழுது கோபமாக வரும்.எங்கே போய் விழுந்து சாகப்போகிறார்களோ என்று எரிச்சல் வரும்.ஆனால்...பைக் ஆக்ஸிடெண்ட்டில் மரணித்த டாக்டர் தம்பதிகளின் மகன் ஹிதேந்திரன் மரணத்திற்கு பிறகு இப்போதெல்லாம் மனம் பதறுகிறது.'யார் பெற்ற பிள்ளையோ!நல்ல படியாக வீடு போய் சேரட்டும்'என்று பிரார்த்தனை செய்துகொள்வேன்.சமூக நேய இடுகை அண்ணாமலையான்.இப்படி அக்கறையான இடுகையை உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம்.நன்றி.

அண்ணாமலையான் said...

வாங்க ஸாதிகா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

malar said...

இப்போதான் முழுதும் படித்தேன் .நல்ல பதிவு .

ஆமா !நல்ல விஷயம் எழுதும் போது இரண்டுமூன்று படம் போட்டிருகிரீகள் சரி பின்பக்கமாக காட்டிட்டிட்டு ஒருத்தியோ ஒருவனோ போறாளே அந்த படம் எதுக்கு ? வாத்தியார் புத்தி புத்திதான் .

அண்ணாமலையான் said...

அதுக்கு பக்கத்துல இருக்கறத மறுபடியும் படிங்க புரியும்...

கலகலப்ரியா said...

//ஜாக்கிரதையா இருங்க. என்ன ஓகேவா?//

okay..!!

சின்ன பசங்க எல்லாம் படிக்கிற பதிவுங்னா படங்கள பார்த்து போடுங்... (ஒரு சாக்கிரதைக்குதானுங்..)

அண்ணாமலையான் said...

சின்ன பசங்க செய்யறத பத்தின பதிவுதாங்க இது. அவங்க செஞ்சதத்தான் படமாக்கியிருக்கேன். உங்க மகிழ்ச்சியான கருத்த பாக்கும்போது சந்தொஷமா இருக்குது.. இப்படியே எப்பவும் இருங்க .. இருக்க முயற்சி பன்னுங்க.. ஓகேவா?

Thenammai Lakshmanan said...

//ஓட்டிக்காட்டாத வண்டிக்கு லைஸென்ஸ் வாங்கி, இல்லாத ரோட்டுக்கு சாலை வரி கட்டி நாமெல்லாம் ஆடி பள்ளு பாடிக்கிட்டிருக்கோம்.. //

wellsaid ANNAALAIYAAN
but pasanga ketkanumey

கலகலப்ரியா said...

//உங்க மகிழ்ச்சியான கருத்த பாக்கும்போது சந்தொஷமா இருக்குது.. இப்படியே எப்பவும் இருங்க .. இருக்க முயற்சி பன்னுங்க.. ஓகேவா?//

அச்சச்சோ... நம்ம பேர பார்த்துமா இப்டி ஒரு அட்வைஸ்... அப்ப அப்ப... சீரியஸா எழுதுவோம்.. மத்தபடி மரண மொக்கைதானுங்க... நீங்க அதெல்லாம் படிக்காம தப்பிச்சிட்டீங்க.. =)).. நன்றிங்க..

அண்ணாமலையான் said...

தெரிஞ்ச பசங்க நீங்க சொன்னா கேக்க மாட்டாங்களா?

அண்ணாமலையான் said...

கலகலப்ரியா, படிச்சு உங்க கோவம் பாத்துதான் சொல்றேன்...

பூங்குன்றன்.வே said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

அண்ணாமலையான் said...

வாங்க MR.பாக்தாத் உங்க வருகையும் வாழ்த்தும் எனக்கு மிக மகிழ்ச்சியா இருக்கு... இயற்கை எல்லாரையும் நல்லா வாழ வச்சா சந்தோஷம்தானே?

கண்மணி/kanmani said...

கருத்து கந்தசாமி மொதல்ல உம்ம ஸ்டூடன்ஸ்களை கண்ட்ரோல் பண்ணிப் பாருங்களேன்.

கண்மணி/kanmani said...

நல்ல பதிவு.நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் நிஜம் நிறைய மண்டை உடைதல்களையும் முட்டி பேர்த்தலையும் உயிரிழப்புகளையும் சொல்லுது.
வண்டியில பேறவன் கண்டம் ஆகலாம்.ஆனால் சிவனே ன்னு நடராஜா சர்வீஸு காரங்களையும் இல்ல மேல அனுப்பறாங்க

கண்மணி/kanmani said...

எப்பூடி ?
இப்படி நல்ல நல்ல பதிவா போட்டா நானெல்லாம் கூவத்துலதான் விழனும் [தண்ணி இருக்காதில்லை :))]

அண்ணாமலையான் said...

கண்மணி உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
(பாவம் கூவம் விட்டுருங்க.. ப்ளீஸ்...)

S.A. நவாஸுதீன் said...

இப்பதான் முதல் தடவையா உங்க ஏரியாவுக்கு வருகிறேன். கலகலப்பா இருக்கே சார். இனியும் வருவேன்.

அ.ஜீவதர்ஷன் said...

இப்பிடியெல்லாம் திட்டுவீங்கென்னுதான் நான் நடந்தே திரியிறன்...

அண்ணாமலையான் said...

S.A. நவாஸுதீன், எப்பூடி ... உங்களோட வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. தொடர்ந்து வாங்க...
நீங்க நடந்து போனாலும் வந்து இடிக்கறவங்க இடிக்க கூடாதுன்னுதான் இந்த பதிவு....

பின்னோக்கி said...

ரொம்ப தேவையான பதிவுங்க. நிறைய உயிர் போயிருக்குங்க.

அண்ணாமலையான் said...

ஆமாங்க அதனாலதான் எழுதுனேன்.. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.... தொடர்ந்து வாங்க.... புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Tharshy said...

என்னத்த சொல்ல, எல்லாத்தயுமே சொல்லிட்டீங்களே.. இது நியாயமா??? நானும் இருபதானதிலயிருந்து யாருக்கு பின்னாலயாவது ஏறியிருந்து ஸ்ரைலா பைக்ல போவம் எண்ட ஒரு கனவோடவே இருக்கிறன்..கிட்டதட்ட வருசப்பிறப்பு சபதமாவே எடுத்திட்டி இருக்க முட்டிய பேத்துடுவான் எண்டு இப்பிடி ஆரம்பத்திலயே அபசகுனமா சொன்னா…நாங்கள் எல்லாம் என்ன சார் பண்றது..கொஞ்சம் கூட சரியில்லை…சரி சரி…என்ர சொந்த கதை சோக கதை..அத விடுங்கோ…நல்ல சிந்தனை…முட்டியில இனி கொஞ்சம் கவனம் இருக்கும் எண்டு நம்புவம்….:)

Tharshy said...

என்னத்த சொல்ல, எல்லாத்தயுமே சொல்லிட்டீங்களே.. இது நியாயமா??? நானும் இருபதானதிலயிருந்து யாருக்கு பின்னாலயாவது ஏறியிருந்து ஸ்ரைலா பைக்ல போவம் எண்ட ஒரு கனவோடவே இருக்கிறன்..கிட்டதட்ட வருசப்பிறப்பு சபதமாவே எடுத்திட்டி இருக்க முட்டிய பேத்துடுவான் எண்டு இப்பிடி ஆரம்பத்திலயே அபசகுனமா சொன்னா…நாங்கள் எல்லாம் என்ன சார் பண்றது..கொஞ்சம் கூட சரியில்லை…சரி சரி…என்ர சொந்த கதை சோக கதை..அத விடுங்கோ…நல்ல சிந்தனை…முட்டியில இனி கொஞ்சம் கவனம் இருக்கும் எண்டு நம்புவம்….:)

அண்ணாமலையான் said...

கொற்றவை வாங்க உங்க வருகைக்கு நன்றி..
ஸ்ரைலா பைக்ல போவம் எண்ட உங்க கனவுக்கு ஒரு ஆபத்தும் இல்ல.. நீங்க கவனமா, நிதானமா பயணம் செய்தா..
சீக்கிரமா நிறைவேற வாழ்த்துக்கள்...(யார் அந்த அதிர்ஷ்டசாலி?)

ஸ்ரீராம். said...

சரள நடையில் சுவாரஸ்ய பதிவு.

அண்ணாமலையான் said...

அடடே வாங்க ஸ்ரீராம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

TCTV said...

ha ha ha ha ha ha ha ha

அண்ணாமலையான் said...

sornavalli ha ha ha ha ha ha ha ha”
என்ன தாயி ஆச்சு..?

TCTV said...

naan kooda en skooty la sema speed a povaen.

niraya vili pungal ellam vaangiirukkaen

its nice feeling mamu

அண்ணாமலையான் said...

இருக்கும் இருக்கும்.. ஆர்த்தோல ஸ்பெஷலிஸ்ட்ட பாக்காத வரைக்கும். மொள்ளமா போம்மா.. சொர்னா...

Paleo God said...

அடடா வட போச்சே..))::( மல சார் கலக்கல் தொடரட்டும் உங்கள் பணி) எனக்கும் அந்த மாதிரி போரவனுங்கள பாக்கும்போது வண்ட வண்டையா வரும்..ஆனாலும் இவனுங்க இடிச்சி சாகறது என்னமோ அப்புரானிங்கதான்.. நேத்து கூட ஒருத்தன் ஒரு வயசான லேடிய இடிச்சிட்டு வண்டிய அப்படியே போட்டுட்டு ரோட்டுல ஓடிப்போறான், அவங்களுக்கு என்னாச்சுன்னு பாக்குற மனித தன்மை கூட இல்லாம... வெறுத்துட்டேன்.

அண்ணாமலையான் said...

உண்மைதான். அத தவிர்க்கத்தான் இத எழுதுனேன்... உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

Paleo God said...

sorry, மல சார்,, இதுதான் டெலிபதி போல :) என் பதிவ போட்டுட்டு, இப்பதான் உங்க பதிவ பார்த்தேன்...( அதனாலதான் வடபோச்சே'::)) ) அதுக்குள்ள உங்க comment என்னா ஆள காணமேன்னு.. நீங்க கூப்பிடலன்னாலும் வருவேன் நண்பரே.

தமிழ் உதயம் said...

தேவை இருக்கோ, இல்லையோ- ஒரு தேவைக்கு அடிமை ஆகிடுறோம். மக்களா திருந்தினாதா உண்டு. எத்தனை தடவை சொல்ல முடியும்- விழிப்புணர்வு குறித்து. வண்டி ஒட்டுற யாரும் சின்ன புள்ளைங்க கிடையாதே.

creativemani said...

விடுங்க சார்.. ஒரு தடவ சில்லறை வாறினா தெரிஞ்சிக்கப் போறாங்க..

Anonymous said...

அந்த photo மட்டும் கொஞ்சம் ஓவர். இருந்தாலும் படிச்சு சிரிப்பு அடக்க முடியலை. நல்ல மேட்டர் நகைசுவையுடன்.... நல்லாருக்கு மலை :)

Prathap Kumar S. said...

தலைவா பாத்தீங்களா கூப்பிட்டிங்க வந்துட்டேன் அதான் பிரதாப்பு...
அருமையான பதிவு, இப்போ இது ரொம்பத்தேவைதான், பயபுள்ளைக பண்ற அநியாயத்துல தெருவுக்குள்ள நடக்குறதுக்கு பயமா இருக்குங்க. நீங்க சொன்ன விதம் அருமை...

//காண்டம்க்கு தப்புனவனுங்க//
ஐ லைக் இட் வாத்யாரே:-)

//niraya vili pungal ellam vaangiirukkaen//

பாத்தீங்களா நம்ம ஆத்தா நிறைய விலிப்புண்ணல்லாம் வாங்கியிருக்காங்களாம்... யக்கா அது விழுப்புண்... என்ன கொடுமை சார் இது,,,

Uma Madhavan said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். கடுமையான சட்டத்தின் மூலம் தான் அவர்களை திருத்த முடியும்.

அண்ணாமலையான் said...

tamiluthayam, அன்புடன்-மணிகண்டன் , மயில் , நாஞ்சில் பிரதாப் உங்க எல்லாரோட வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உண்மைதான் tamiluthayam ஆனா தப்பு பன்றது எல்லாம் யாரு?
அன்புடன்-மணிகண்டன், சில்லறைய சொந்தமா வாங்குனா பரவால்ல, மத்தவங்களுக்கு வாரிக்கொடுத்தா?
மயில் அந்த போட்டோ பக்கத்துல இருக்கற கருத்துக்காக.. (நான் நம்ம சிங்கார சென்னைல நிறைய பாத்துருக்கேன்)
நாஞ்சில் பிரதாப் நான் சொன்ன மாதிரியே போன் வந்தா சொல்லுங்கப்பு....

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல கட்டுரை.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அண்ணாமலையான் said...

Uma Madhavan சட்டம்லாம் ஏற்கனவே இருக்கு, நடைமுறைப்படுத்த வேண்டியவங்களும், பின்பற்ற வேண்டியவங்களும் டிமிக்கி கொடுக்கறதாலதான் இத்தன விபத்தும், இந்த பதிவும்.. உங்க வருகையும் கருத்தும் மகிழ்ச்சியாருக்கு...
நினைவுகளுடன் -நிகே- உங்க வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி....

அண்ணாமலையான் said...

நீங்க சொல்லீட்டீங்கள்ல... சரியாத்தான் இருக்கும். வருகைக்கு கருத்துக்கு நன்றி... தொடர்ந்து வர்ரீங்களா?

malar said...

படித்தேன் .இந்த படத்த பார்த்தாலும் பெருசு சிருசுக்கில்ல்லாம் நெஞ்சடைக்குமே .

plz add 'TOP' link at the bottom of the page.

அண்ணாமலையான் said...

sure. பாக்காட்டி என்ன சொன்னேன்னு புரியாதே? ஆனாலும் பெரிசுக்கெல்லாம் வழி தெரியுது, பாவம் சிரிசுதான்...
ஆமா இந்த விஷயத்துல உங்களுக்கு என்னா அக்கறை?!
சும்மா ஒரு g.k க்காக கேக்கறேன்...

பாலா said...

தல.. முன்னாடியே படிச்சிட்டேன். நடுவில் எதோ ஸ்பீட்ப்ரேக்கர் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்.

அந்த காண்டம் மேட்டரை... பார்த்தவுடனே... அண்ணாமலையார்.. அடுத்த ரவுண்டு கட்டிட்டாருடான்னு நினைச்சேன். அதே.. அதே..!!! :)

@பலாபட்டறை : மனிதாபிமானம் இருக்கட்டும். அப்படி இடிச்சிட்டு ஒருத்தர் அந்த ஏரியாவில் இருந்தா... வேடிக்கை பார்க்கறவங்க என்ன பண்ணுவாங்க.

அவனை தர்ம அடி அடிப்பாங்க. அப்புறம் அவனும் ஹாஸ்பிடல் போகணும். மனிதாபிமானம்... இடிச்சவனுக்கு மட்டும்தான் வேணுமா??

தவறி நடக்கறனாலதான் ஆக்ஸிடண்ட்னு சொல்லுறோம் இல்லையா. அது சகஜம். அதைக் கூட.. சரியா யோசிக்காம... இடிச்சவனை பெண்டு கழட்டிட்டு.. அவன்கிட்டயே மனிதாபிமானம் கேட்கறது...??????

அண்ணாமலையான் said...

பாலா எப்பூடி? இப்டிலாம் ? உன்னலாம் ஒன்னுமே செய்ய முடியாது... போப்பா....

பாலா said...

ஹா..ஹா.. ஹா..! :) :)
--

நீங்க சொன்ன குடிச்சிட்டு ஓட்டி ஆக்ஸிடண்ட் மேட்டரில்.., என் அக்கா ஒரு விக்டிம் தல. அவங்க ஃபேமலி.. டிவிஎஸ் 50-ல் வரும்போது, கொல்லிமலைக்கு... வந்த பண்ணாடைங்க.. குடிச்சிட்டு.. இவங்களை இடிச்சி (அப்ப.. குழந்தைக்கு வயசு 1) அப்படியே விட்டுட்டு போய்ட்டாங்க. நிறுத்தினா அடிச்சிடுவாங்கன்னு.

என் அக்கா, மாமா, பையன் மூனு பேரும்... நாங்க.. விஷயத்தை கேள்விப்பட்டு... கார் எடுத்துக்கிட்டு 15 கிலோ மீட்டர் போய் அவங்களை தூக்கற வரைக்கும்... யாரும் பக்கத்தில் கூட போகலைங்க.

ஆனா.. என் அக்கா போட்டிருந்த 5-6 பவுன் செயினை மட்டும்.. கரெக்டா காணாம். அவங்க மூனு பேரையும் காப்பாத்தறதுக்கு.. மொத்த சொத்தையும் வித்தோம்.

இடிச்சவன் நிறுத்தி.. ஹாஸ்பிட்டல போட்டிருந்தா கூட.. இன்னைக்கு என் அக்கா ஒழுங்காவாவது நடந்துகிட்டு இருப்பாங்க.

சட்டம் ஒழுங்கை காப்பாத்துற பொதுமக்கள், அந்த அஞ்சு பவுனை மட்டும்... காப்பாத்திட்டாங்க.

இப்ப யார்கிட்ட நான் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க சொல்லுறீங்க.
========

தல.. இப்பதான் நோட் பண்ணினேன். ரீடரில் இந்த பதிவு அப்டேட் ஆகலையே??

அண்ணாமலையான் said...

மனிதாபிமானத்த இப்பல்லாம் எதிர்பாக்க கூடாது, முடிஞ்சா காட்டுங்க..
உங்கள் சகோதரியின் குடும்பத்துக்கு என் ஆறுதல்கள்..
அவங்களுக்கு கடவுள் கை கொடுத்தார்னு சந்தோஷப்படுங்க...
அப்புறம் அந்த அப்டேட் மேட்டர் என்னன்னு பாக்கறேன்,,

ப்ரியமுடன் வசந்த் said...

எனக்கு டூவீலரே ஓட்டத்தெரியாது பாஸ்....!

சமுதாய சிந்தனை மிக்கதொரு இடுகையுடன் இவ்வருடத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணாமலையன்....!

அண்ணாமலையான் said...

வாங்க வசந்த் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சரி பரவால்ல ஆத்திரத்துக்கு இல்லன்னாலும் அவசரத்துக்கு ஆட்டோ வச்சிக்குங்க....

Anonymous said...

ச்ச... சூப்பர் தலிவரே ரொம்ப ரொம்ப இன்ரஸ்டிங்கா... இருக்கு. இனிமே அடிக்கடி வர்ற...அது வேற ஒண்ணுமில்ல புகைப்படம்னு ஒரு புதுப்படம் பாக்க போயிருந்தேன்.அதான் லேட்டு அப்புறம் என்னோட முத்திரையையும் குத்திட்டேன்.இப்போ சந்தோசம் தானே...

அண்ணாமலையான் said...

ஒருவார்த்தை - நானும் ஒரே வார்த்தைல சொல்றேன்... சந்தோஷம்...!

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மிகவும் பயனுள்ள பதிவு பாராட்டுக்கள்.

பயன் படுத்துவோர் நினைவில் நிறுத்திக் கொண்டால் சரி்.

அண்ணாமலையான் said...

வாங்க மாதேவி பயன் படுத்துவோர் நம்ம படுத்தறதனாலதான் இந்த பதிவே.. ஆனா நாம அவங்களுக்கு எடுத்துரைக்கலாம்... உங்க வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி....

சிங்கக்குட்டி said...

உண்மை நண்பா.
நாங்கள் ஊரில் இருக்கும் போது "யமஹா பைக்" குழுவைத்து இருந்தோம், ஒரு முறை கொடைக்கானல் போகும் போது என் நண்பனுக்கும் மற்றொரு முறை எனக்கும் நடந்த விபத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு சரியானோம்.

அதில் இருந்து பைக் ஓட்டுவது கிடையாது, அப்படியே கார் ஓட்டினாலும் எப்போதும் சரியான வேகத்தை மட்டுமே பயன் படுத்துவது நாங்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

சிங்கக்குட்டி நீங்க சொந்தமா பட்டு திருந்திட்டீங்க.. ஆனா நிறய பேர் அடுத்தவங்கள இன்னும் படுத்திட்டுதான் இருக்காங்க... அவங்கள நீங்களும் உங்க நன்பர்கள் குழுவும் கூட திருத்தலாம்.. முடிந்தால் செய்யுங்கள்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....

Jaleela Kamal said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆரம்பத்திலேயே, நல்ல அருமையான பகிர்வு, எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷியம். எனக்கு பைக்கில் ஓவர் ஸ்பீடில் போகிறவர்களை பார்த்தால் ரொம்ப பயமாக இருக்கும்.


இப்போது சிக்ன‌ல் விழுந்து விட்டால் கூட‌ பாய்ந்து கொண்டு போகிறார்க‌ள்.

அண்ணாமலையான் said...

வாங்க Jaleela வாழ்த்துக்கு நன்றி.
”இப்போது சிக்ன‌ல் விழுந்து விட்டால் கூட‌ பாய்ந்து கொண்டு போகிறார்க‌ள்.”
போவட்டும் போவட்டும். எங்க போய்டுவாங்க? எதாவது ஆஸ்பிட்டலுக்குதான்...

Paleo God said...

@பலாபட்டறை : மனிதாபிமானம் இருக்கட்டும். அப்படி இடிச்சிட்டு ஒருத்தர் அந்த ஏரியாவில் இருந்தா... வேடிக்கை பார்க்கறவங்க என்ன பண்ணுவாங்க.

அவனை தர்ம அடி அடிப்பாங்க. அப்புறம் அவனும் ஹாஸ்பிடல் போகணும். மனிதாபிமானம்... இடிச்சவனுக்கு மட்டும்தான் வேணுமா??

தவறி நடக்கறனாலதான் ஆக்ஸிடண்ட்னு சொல்லுறோம் இல்லையா. அது சகஜம். அதைக் கூட.. சரியா யோசிக்காம... இடிச்சவனை பெண்டு கழட்டிட்டு.. அவன்கிட்டயே மனிதாபிமானம் கேட்கறது...?????//

பாலா சார், எனக்கும் இதுபோல பலமுறை நடந்திருக்கிறது.. ஒருமுறை ரேணிகுண்டாவிலிருந்து திருப்பதி வந்தபோது காலியான ரோட்டில் (45KM ஸ்பீடுதாங்க) ஒருத்தன் வலமிருந்து இடமாக ரோட்டை கடக்க முயன்றான்.. ஹார்ன் செய்ததும் என்னை பார்த்தான் சரி நிற்பான் போல என்று தொடர்ந்த போது நேரே வந்து வண்டியில் மோதி நானும் அவனும் விழுந்தோம், உடனே எழுந்த நான் அவனை பார்க்க ஒரு சலனமும் இல்லை, செத்துட்டான் என்றே நினைத்தேன்..அருகிலுள்ளவர்கள் ஓடி வந்து என்னை நிற்கவைத்து தண்ணீர் கொடுத்து வண்டியையும் நிற்க வைத்து போங்க சார் புல் தண்ணி உங்க பேர்ல தப்பில்ல என்று அனுப்பி விட்டார்கள்.. திருப்பதி வந்தும் மனது ஆறவில்லை மருந்து போட்டுக்கொண்டு. நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாஇல்லை அவனுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க போனேன்.. தலையில் தண்ணீர் ஊற்றி ஓரமாய் உட்கார வைத்திருந்தார்கள்... நோ ப்ரோப்லேம் சார் எமி லேதி என்றவனை அசிங்கமாய் திட்டிவிட்டு அவன் ஊர் பெயர் கேட்டு கையில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பஸ்ஸில் அனுப்பி வைத்தேன். அடிப்பாங்க என்பது உண்மைதான் அதுக்கு பயப்படறவன் வண்டி ஓட்டக்கூடாது என்பது என் கருத்து. மற்றபடி உங்கள் குடும்பத்தில் நடந்த கொடுமை.... என்னத்த சொல்ல ... கடுமையான சட்டங்களில் மூலமே இதை திருத்த முடியும் .. பைன் மற்றும் காசு புடுங்குவதால் மட்டும் இது நின்றுவிடாது. எவனோ சாகறான் எனக்கென்ன என்பது 2012 இல் உலகம் அழியும்போதாவது மாறுமா என்று பார்க்கலாம் ::)

அண்ணாமலையான் said...

”உலகம் அழியும்போதாவது மாறுமா என்று பார்க்கலாம்”
கொஞ்சம் இல்ல நிறையவே கஷ்டம் பலா...

அன்புடன் மலிக்கா said...

பின்பற்றவேண்டிய நல்ல விசயம்....
எனக்கு பைக்கில் ஓவர் ஸ்பீடில் போகிறவர்களை பார்த்தால் ரொம்ப பயமாக இருக்கும்..

தரப்பட்ட உயிரை தானே காத்துக்கொள்ள முடியவில்லையென்னும்போது ????????என்ன செய்வது.

அசத்துங்க அண்ணாமலை...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹேமா said...

அப்பாடி...நேத்து அவசரத்தில மேலோட்ட்மாப் படிச்சிட்டுப் போய்ட்டேன்.நகைச்சுவையா இவ்ளோ அருமையா சமூகச் சிந்தனையோட எழுதியிருக்கீங்க.இதுக்கு இப்பிடியே எதிர்மாறா இருக்கு இங்க.எங்க வாகனங்களைக்கூட 3 வருஷத்துக்கு ஒரு தரம் அவங்க ஓடிப்பாத்துத்தான் அதை நாங்க பாதுகாப்பா வச்சிருக்கோமான்னு சொல்லி அனுமதி தருவாங்க.
எங்க நாடெல்லாம் எப்போ ...!

அமுதா said...

/*இது சம்மந்தமா அவங்கவங்க லெவல்ல எந்த அளவுக்கு இளய சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு முயற்சி செய்யுங்க. குறைந்த பட்சம் உங்க வீட்லயாவது..... ரோட்ல ஓடற ஒரு அம்பது பைக்காவது திருந்துனா கொஞ்சம் நிம்மதியா பயம் இல்லாம நடக்கலாம் இல்லியா தோழர்களே?
*/
நல்ல யோசனை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கிரி said...

வருசாவருசம் இது தொடர்ந்து கொண்டே இருக்கும் தவிர்க்க முடியாது

அண்ணாமலையான் said...

வாங்க அன்புடன் மலிக்கா. தானே காத்துக்கறது ஒரு பக்கம், சாதாரன அப்பாவிகள் உயிரை எடுக்கறது இன்னொரு பக்கம்னும் நடக்குது.. உங்க அன்பான் வாழ்த்துக்களுக்கு நன்றி...

அண்ணாமலையான் said...

ஹேமா உங்க ஆதங்கம்தான் இந்த பதிவும் கூட.. ஆனா இங்க நடக்குமா?

அண்ணாமலையான் said...

வாங்க கிரி உங்க கருத்துக்கு நன்றி...

அண்ணாமலையான் said...

வாங்க அமுதா , நல்ல யோசனைதான் அத ஒன்றுபட்டு செயல் படுத்துனாதான் வெற்றி கிடைக்கும்...

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

hi தாரணி பிரியா me too hava da pleasure in wishing u & all da family members of urs a very happy new year.
thank u for ur visit & wishes....

புலவன் புலிகேசி said...

அருமையான தேவையான பதிவு தல..பின்னிட்டீங்க...

அண்ணாமலையான் said...

என்னா புலவரே இவ்ளோ லேட்டு? புத்தாண்டு கொண்டாட்டமா?

இனியாள் said...

Iniya puththandu vaazhthukkal annamalaiyan, satre peria pathivu eninum ungal akkaraiyai parattukiren, unga flow nalla irukku.

கல்யாணி சுரேஷ் said...

புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணாமலையான். அருமையான பதிவு. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நீங்க சொல்ற சகோதரர்களெல்லாம் அவங்களா திருந்தினாதான்ஆச்சு.

அண்ணாமலையான் said...

வாங்க இனியாள், கல்யாணி சுரேஷ் உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. க.சுரேஷ் நீங்க சொல்றது சரின்னாலும் ஏதோ நம்மாள முடிஞ்சத செய்யலாமேன்னுதான்...........

Muruganandan M.K. said...

சிந்திக்க வேண்டிய விடயங்கள்.
நல்ல கட்டுரை.
2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அண்ணாமலையான் said...

வாங்க இரசிகை, Dr.எம்.கே.முருகானந்தன் உங்கள் வருகையும் கருத்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது.. தொடர்ந்து வாருங்கள்... நன்றி....

யாசவி said...

அண்ணாமலையான் அவர்களே

என்னுடைய நண்பர் போலவே இருக்கிறீர்கள்.

அவருடைய பெயர் கூட அண்ணாமலைதான்.

நல்ல எழுத்து நடை.

ஆனால் கொஞ்சம் பத்தி பிரிச்சி எழுதினா இன்னும் படிக்க இலகுவாக இருக்கும்.

அண்ணாமலையான் said...

வாங்க யாசவி(அப்படின்னா என்ன அர்த்தம்?) சொல்லிட்டீங்கள்ல செஞ்சுடுவோம்...
அப்புறம் நம்மளயும் நன்பராக்கிடுங்க.. நான் ரெடி...

Unknown said...

Your thought, your choice of issues, your content and flow is good. But the Tamil, why not try writing in senthamizh. It will do lot of benefits to tamizh and also will be an eye opener to all those who speaks Kochai Thamizh. Yesterday I read a note on the concern on the status of the thamizh in another blog viz. chitchat@crossroads and immediately remembered you and thought of writing this note with a request to modify your Tamizh away from the kochai tamizh so that the true form of the language is present in your articles.
This is my humble sugestion.

Natarajan ex Annamalaiyan 1978 Batch

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான ஒரு விடயத்தை நகைச் சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள் நண்பரே!
அவரவர் வீட்டில் திருந்தினால் பாதி வேலை முடிந்த மாதிரித் தான். உண்மை.

அண்ணாமலையான் said...

vaanga sir, me too read da post.. to b frank am also nt fluent in tamil. thn hw s posibl 4 me to write in sentamiz? evn u can find ன ண confusions on my blog. ur suggestion s a gd 1, bt nt 2b a successful way2 reach readers, as many nt knw 2u/std. even da blogger u refrd & coment posted ther r nt abl 2 write r read tamiz.(thnk so).
anyhw, i whole heartedly welcome ur intrst in devlp tamiz. ellam ayya paathupparundra nambikkaithaan. dnt mistake me... am vry happy on ur visit & coment.. thnk u sir...

அண்ணாமலையான் said...

வாங்க ஜெஸ்வந்தி எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாவனும் ”விடயம் விஷயம்” எது சரி? (இப்படியும் சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னு சொல்லாதீங்க) உங்களோட லேட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்......

suvaiyaana suvai said...

//அருமையான தேவையான பதிவு//

ஃபாலோ ப‌ண்ணினால் ந‌ல்லா தான் இருக்கும்!!

அண்ணாமலையான் said...

என்ன சொல்றீங்களா, ஒரிஜினல் கமெண்டர சொல்ரீங்களா இல்ல உங்கள சொல்ரீங்களா?
சுவையான சுவை கேள்வியான கேள்விய எழுப்பிட்டீங்க.... ( நான் உங்க ஃபாலோ தான்(40)

Chitra said...

இப்டிலாம் சீன் போட்டாத்தான் பிகர் மடியும்னு ஒரு தப்புக்கணக்கு வேற..........இவன் disfigure ஆகி மடிஞ்சு போறதுக்கு. நல்ல இடுகை நண்பா.

அண்ணாமலையான் said...

வாங்க சித்ரா நல்ல அருமையா சொன்னீங்க.... லீவுல்லாம் நல்லா ஜாலியா போச்சா?

திவ்யாஹரி said...

அண்ணா நல்ல எழுதி இருக்கீங்க.. அதுக்கு பொருத்தமா படங்களும் போட்டிருக்கீங்க. நல்லா இருக்கு..

"(இவன் முட்டி ஒடஞ்சாத்தான் ஓய்வான்!)"

இதுலேயே உங்க இடுக்கையின் நோக்கம் புரியுது.
பசங்கள மட்டுமே குற்றம் சொல்லியும் பயன் இல்லை.. எதுக்காக துணி உடுத்துறோம்னு தெரியாம சில பெண்கள் இருக்காங்க அவங்க திருந்துனா பல பசங்க ஒழுங்கா, நல்லா இருப்பாங்க. சீரியசான விசயத்தை சிரி(ற)ப்பா சொல்லிருக்கிங்க..

அண்ணாமலையான் said...

கற்பூரமா புரிஞ்சுக்கிட்டீங்களே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சாருஸ்ரீராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் .... வண்டி ஒட்டும் அனைவ்ரும் படிக்க வேண்டிய செய்தி நகைசுவையா சொல்லி இருக்கிங்க . கைல ஒரு வண்டி இருந்தால் போதும் இன்றைய இளைஞர்களுக்கு எதோ வானத்தில பறக்குற மாதிரி பறக்குறாங்க.

அண்ணாமலையான் said...

ஆமாங்க நேத்து கூட பாத்தீங்களா ஹோண்டா சிட்டி காரே ரெண்டா பொளந்து 2 பேர் செத்துட்டாங்க..(மேட்டூர்) காரணம்? அதி வேகம் தான்.. நம்மளால முடிஞ்சது... சொல்றத சொல்வோம்....
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.....

சிங்கக்குட்டி said...

// அவங்கள நீங்களும் உங்க நன்பர்கள் குழுவும் கூட திருத்தலாம்.. முடிந்தால் செய்யுங்கள்//

எங்களை சுற்றியுள்ள அடுத்த தலைமுறைக்கு நாங்கள் சொல்கிறோம்.

கண்டிப்பாக முடிந்த வரை எனக்கு தெரிந்த அனைவருக்கும் செய்கிறேன்.

அண்ணாமலையான் said...

உங்கள் கருத்து பேருக்கேத்த புள்ளன்னு காட்டுது... ஸ்டார்ட் பன்னுங்க...

திருவாரூர் சரவணா said...

நீங்க எவ்வளவுதான் சொல்லுங்க. நாங்க அசர மாட்டோம்ல. நாங்க போறதோட இன்னும் ரெண்டு பேரையாவது கூட்டிகிட்டு போகுறதால சபதம் எடுத்திருக்கோம். பின்ன என்ன சார். இவிங்களோட அடுத்தவங்களுக்குதான் பிரச்சனையே அதிகம்.

Vijiskitchencreations said...

நல்ல தகவல்களை நல்ல எளிய நகைசுவையோட எடுத்து சொல்லிட்டிங்க. குட் கடை பிடிக்கவேண்டியது தான்.

அண்ணாமலையான் said...

சரண் வாங்க , நீங்க சொல்றது உண்மைதான். அதான் நடக்குது.. தொடர்ந்து வாங்க... என்னா?

அண்ணாமலையான் said...

vijis kitchen வரனும். கடை பிடிச்சா எல்லா மக்களும் சந்தோஷப்படலாம்... உங்க வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க...என்னா?

ஹுஸைனம்மா said...

ரொமப நல்ல கருத்து அண்ணாமலை சார். இப்போ இங்கே அபுதாபியிலும் பைக்குகள் பெருகி வருகின்றன. கார்களுக்கு நடுவில் எதிர்பாராமல் திடீரென்று நுழையும்போது பகீரென்கிறது. அதிலும் இந்த ஹார்லி-டேவிட்ஸன்காரர்கள் பண்ணும் அலப்பறை!! எந்த ஊரானாலும் பைக் பிரச்னைதான். நம்ம ஊரில் ரொம்பவே அதிகம்.

அண்ணாமலையான் said...

வாங்க ஹுஸைனம்மா நீங்க வரலியேன்னு வருத்தப்பட்டிட்டிருந்தேன். வந்துட்டீங்க.. நன்றி. உங்க கருத்து மிகவும் உண்மையானது... என்ன செய்ய நம்மாள் முடிந்த அளவு திருத்த முயல்வோம்...

கருந்தேள் கண்ணாயிரம் said...

வணக்கம் அண்ணாமலையாரே . .என்ன இங்க பின்னிஎடுத்துகினு இருக்கீங்க . .:-) இப்பதான் உங்க ப்ளாக்க பார்த்தேன் . .(நான் எப்பவுமே ரொம்ப லேட்டுங்க . .ட்யுப் லைட் மாதிரி) . .நீங்க எழுதினத எல்லாம், நம்ம யாகவா முனிவர் பேசுற மாதிரி நெனைச்சி பார்த்தேன் . .(அதே ஆச்சென்ட்ல விவேக்பேசுவாருல) . . சான்சே இல்ல. . .பின்னுங்க . . .:-) உங்களுக்கு நம்ம புத்தாண்டு வாழ்த்துகள் . .

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஜட்டி - பட்டி இமேஜ் டாப்பு . . . !! :-) ஹீ ஹீ

அண்ணாமலையான் said...

வாங்க வாங்க கண்ணாயிரம் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
தொடர்ந்து வாங்க....

சத்ரியன் said...

//பைக்க ஓட்டற ’மஷ்ரூம்’ மண்டையனுக்கு (நெறய பேரு அப்படித்தான் தலய வச்சிருக்கானுங்க)//

அண்ணா(மலை),

என்னமா யோசிக்கிறீங்க...! யப்பா....!

ஆனாலும் சிரிப்பினூடே “டாப்”பான சமூகச் சிந்தனை.

பொங்கல் வாழ்த்துகள் தோழா.

அண்ணாமலையான் said...

வாங்க சத்ரியன். உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க.. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்....

M.S.R. கோபிநாத் said...

சூப்பர் தலை. ஓட்டு போட்டாச்சு.

அண்ணாமலையான் said...

வாங்க கோபி உங்க வருகைக்கு நன்றி..ஓட்டுக்கும்தான்...

குடந்தை அன்புமணி said...

படத்தைப் பார்த்துட்டு எழுதினீங்களா? இல்லை கட்டுரை எழுதிட்டு படம் தேடி எடுத்தீங்களா?
எது எப்படியோ நல்ல இடுகை நண்பா... நல்லா நகைச்சுவையாவும் எழுதிகிறீர்கள். வாழ்த்துகள்.

அண்ணாமலையான் said...

வாங்க குடந்தை அன்புமணி, நல்லா மணி அடிச்சா மாதிரி கேட்டிங்க... டைட்டிலே கடைசியாத்தான் வச்சேன். படமும் அப்படியே..
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....
ஆனா ஒன்னு தொடர்ந்து வரனும், என்னா ஓகேயா?

நட்புடன் ஜமால் said...

பெருசா இருந்தாலும் படிக்கும் படியாக இருக்கு

இந்த மேட்டரில் முதல்ல நான் திருந்தனும்...

நல்ல இடுக்கை.

அண்ணாமலையான் said...

ஜமால் நட்போட நீங்க ஆதரவுக்கரம் கொடுத்ததுக்கு மிக்க மகிழ்ச்சி. அதிலும் நீங்க திருந்தறேன்னு வாக்கு கொடுத்ததுல இரட்டை மகிழ்ச்சி. (ஆனா இவ்ளோ லேட்டா?)

Namitha said...

I guess the story..Driving fast which causes terrible accidents..Am I rt? :-) How did your holidays go? Happy New Year !!!(Though bit late !)

அண்ணாமலையான் said...

sure.. am vry happy4 ur visit, yeah njoyed a lot.thank u 4 ur wishes.

Sinthu said...

என்னால முடியல்ல........

அண்ணாமலையான் said...

என்னது? வருகைக்கு நன்றி.

புல்லட் said...

சேர் உங்களுடைய பதிவெல்லாத்தையும் தவறாம வாசித்துவிடுவேன்.. நகைச்சுவை உணர்வு தூக்கலாக இருக்கும்.. தொடர்ந்து எழுதுங்கள்.. நானும் சின்ன வயதில மோட்டர் பைக்ல ஓடி ஒரு வயசானவரை இடிச்சிட்டேன்.. நல்ல காலம் அந்தாளுக்கு ஒண்ணும் ஆகல.. சைக்கிளதான் அஞ்சாறு நாள் ஐசியுவில வச்சிருந்தாங்க.. ஹிஹி

அண்ணாமலையான் said...

புல்லட்டு உங்க கமெண்ட்லயும் காமெடி சூப்பரா இருக்குது... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க...

Ramesh said...

வந்துபோனதற்கு அடயாளம்..
நகைச்சுவை..
இதுவரை நான் யாரையும் இடிக்கல. நானாகவே இருதடவைகள் மண்ணை முத்தமிட்டிருக்கின்றேன்

அண்ணாமலையான் said...

வாங்க றமெஸ் இனிமே மனிதர்கள மட்டும் முத்தமிடுங்க.. என்ன? உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க....

gayathri said...

நல்ல பதிவு உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அண்ணாமலையான் said...

வாங்க வாங்க. உங்க வருகை, வாழ்த்து ரெண்டுக்கும் நன்றி... தொடர்ந்து வாங்க...

சாமக்கோடங்கி said...

மனிதனுக்கு சாவு ஒரே முறை... அது எப்படி வேண்டுமானாலும் வரலாம்.
பைக் ஓட்டுவது அதில் stunt செய்வது என்பது பழங்கால போர்க்கலை, வீரவிளையாட்டுகள் போல ஒன்று.
சிலருக்கு பைக்'கை லாவகமாக ஓட்டுவது ஒரு passion .
பல கார்கள் வாங்கும் காசு இருந்தும் ஒரு பைக் வைத்துகொள்ள பலர் விரும்புவதற்கு , அதில் மனம் ஈர்க்கபடுவதே காரணம்.
அதேலேடிக் விளையாட்டுகளில் கூட ஆபத்து இருக்கவே செய்கிறது...
அதனால் அவற்றை விளையாடவே கூடாது என்று சொல்ல முடியுமா...
Stunt செய்பவர்கள் அது தவறினால், என்னென்ன விளைவுகள் நடக்கும் என்று அவர்களுக்கு தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா..
நானும் என் நண்பருடன், ரோடு ஷோக்களுக்கு சென்றுள்ளேன்.
அவன் சொன்னது என்னவென்றால்,விளைவுகளை உணர்ந்ததாலேயே, அவர்கள், தங்கள் வித்தையை மிக கவனமாகச் செய்ய முடிந்ததாக கூறுகிறார்..
மற்றவருக்கு துன்பம் தராதவரை இந்த விளையாட்டை நான் ஆதரிக்கவே செய்கிறேன்..

ஆனால் உங்கள் கருத்துக்கு நான் முற்றும் எதிரானவன் அல்லன்.
ஒரு சமூக ஆர்வலன் என்ற முறையில், வண்டியை முறுக்கிக்கொண்டு எரி பொருளை வீணாக்கி காற்றை மாசுபடுத்தி, அதன் மூலம் நம் பூமி அன்னைக்கு கேடு விளைவிப்பதை, நான் முற்றிலும் விரும்பவில்லை..
ஆனால் நம் கோளில் இயங்கும் பல்வேறு இயந்திரங்கள், உலைகள், பல கோடி வாகனங்கள், மனிதனின் அன்றாட செயல்பாடுகள் இதனால் வெளிப்படும் கரியமில வாயுவை விட, சில பைக் ரேஸ் வீரர்கள் வெளிபடுத்துவது அதிகமில்லை..
பொறுமையாக யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன், நான் இவர்களுக்கு முற்றிலும் ஆதரவாக பேச வில்லை.
நாம் மாற்ற முற்பட்டால், எதனை உள்ளது என்று யோசியுங்கள்..
கார்பன் சுவடு (carbon footprint) என்ன என்பதை புரிந்து கொண்டால் இது உங்களுக்கு புரியும்.

ஆனால் ரோட்டில் சராமாரியாக ஒட்டி, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல், தன்னையும் துன்பபடுத்தி, தன்னைச் சார்ந்த குடும்பத்தினரையும் வருத்தத்தில் ஆழ்த்துவது, என் பார்வையில், நிச்சயம், கண்டனத்திற்குரியதே..

பாதுகாப்புடன், பிறருக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் இதனை விளையாடுவதில் எந்த தவறும் இல்லை என்றே கருதுகிறான்..

காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை, நம் சுற்றுச் சூழலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறோம் என்பதை, ஆராய்ந்தும், கேட்டும் வருகிறேன்.
சில விஷயங்களை எனக்குள் மாற்றவும் செய்கிறேன். நம் ஒருவரால் அனைத்தையும் மாற்ற முடியாது என்றாலும் கூட, அதை நாம் செய்ய விட்டால், பின் மற்றவர் செய்யும் குற்றத்தை சுட்டிக்காட்ட அருகதை அற்றவன் என்றே என்னை நான் உணர்கிறேன்.
ஸ்டார் சிட்டி பைக் வைத்திருகிறேன். நல்ல மைலேஜ். இருந்தும், அதன் உபயோகத்தை குறைத்து, பஸ்ஸில் பயணம் செய்வதை அதிகரித்து விட்டேன். கடைக்கு செல்லும் பொது பெரும்பாலும் நடந்தே செல்கிறேன். கடைகளில் பாலிதீன் பைகளை வாங்குவதை, முடிந்தவரை தவிர்க்கிறேன்..(கூடிய விரைவில் முற்றிலும் தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்). காகித உபயோகத்தை முடிந்தவரை குறைத்துகொண்டிருகிரேன்.
வீட்டில் எங்கள் ஊரிலேயே முதன் முறையாக சோலார் பேணல் வைக்க முயற்சி செய்து கொண்டிருகிறேன்..
பார்ப்பவர்களிடமெல்லாம், நமது கடமையை விளக்கிச்சொல்கிரேன்..
நிறைய புத்தகங்கள், வலைத்தளங்களின் மூலம், இப்போதைய தேவையான விஷயங்களை தெரிந்து கொண்டிருகிறேன்..
carbon scrubber பற்றி படித்து வருகிறேன்..
உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் இருந்தால் தயை செய்து சொல்லவும்.
உங்கள் எழுத்து நடை மிகவும் பண்பாட்டு உள்ளது..
நிறைய எழுதவும்.. எழுதுவதோடு நில்லாமல், உங்கள் உணர்ச்சியை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி மாற்ற முயலவும்.
வாருங்கள்,புது உலகம் படைத்திட அல்ல..
நம் தாயை காத்திட..
நன்றி,
பிரகாஷ் - சாமகோடங்கி..

அண்ணாமலையான் said...

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. நானும் அதையேதான் வலியுறுத்துகிறேன். நம் இந்திய சாலைகளுக்கேற்ற வாகனங்கள் இல்லை அல்லது வாகனங்களுக்கேற்ற சாலைகள் இல்லை அவ்வளவே. தொடர்ந்து வருவீர்கள் என்று விரும்புகிறேன்.

Priya said...

//முடிந்தால் சைக்கிள் பயன் படுத்துங்கள், உடலுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.//...
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க. ப்ரன்ஸில் பாரிஸ் மாதிரி பெரிய ஊர்களில் நிறைய பேர் வேலைக்கு செல்ல‌ சைக்கிள் பயன்படுத்துகிறார்கள்; (அதாவது டிராப்பிக்கில் இருந்த சீக்கிரமாக செல்ல)!

உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

எங்கப்பா எனக்கு டீவீலர் வாங்கியே தரலை. ஏன் வயித்தெரிச்சலை கிளப்பறீங்க :)

அண்ணாமலையான் said...

வாங்க ப்ரியா, சின்ன அம்மினி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
@சின்ன அம்மினி நீங்க சைக்கிள் ஓட்னதுனால தான் இன்னும் ஆரோக்யமா இருக்கீங்க..
@ப்ரியா நீங்க சொல்றதும் உண்மைதான்.. என்ன பன்றது நம்ம நாட்ல எப்ப நடக்க்குமோ?

Gowripriya said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறீர்கள்..
பொங்கல் வாழ்த்துகள்

அண்ணாமலையான் said...

வாங்க கௌரிப்ரியா கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி... தொடர்ந்து வாங்க...

Anonymous said...

சூப்பர் மச்சான் (ச்சே ஒரே நமீதா ஞாபகமாவே இருக்கு!) அப்புறம் நீங்க கைய அவுத்துவுட்டாலும் விவேகனந்தர் இல்லீங்கனோவ்... கோபப்படாதீங்க...
உங்க புல்லட் பின்னாடி சுட்டுடிச்சு... நீங்கள் சொல்கின்ற அனைத்தும் இளைஞ்ர்களிடம் இருக்கும் ஒன்றே... குறைந்த சதவிகிதத்தில் தடுமாறும் என்னை போன்ற தர்குறிகளுக்கு உங்கள் கட்டுரை தேவையான ஒன்றே...
எளிய வாசகனுக்கு இது அற்புதமான நடை...
தொடருங்கள்... கட்டுரை சிறப்பாக இருந்தது... வாழ்த்துக்களெல்லாம் இல்லை...
வணக்கங்கள்...

சாமக்கோடங்கி said...

அடேங்கப்பா... இருக்கறதிலேயே பெரிய கமெண்ட் நான் தான் குடுத்துட்டேன் போல..
ரொம்ப பேசிட்டேனோ..?

அண்ணாமலையான் said...

வாங்க இந்திராகிசரவணன் உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க...
பிரகாஷ் எவ்ளோ முடியுதோ அவ்ளோ கொடுங்க.. தப்பே இல்ல
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....

அண்ணாமலையான் said...

ரொம்ப நன்றி, உங்க வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து வாங்க....

Unknown said...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
ஒட்டுனர் உரிமை பெறுவதிலும்,சாலை விதிகளை பின்பற்றுவதிலும் சரியாக இருந்தால் அதுவே போதும்.

அண்ணாமலையான் said...

மின்னல் உங்க வருகை, வாழ்த்து ரெண்டுக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க...

Praveenkumar said...

நல்ல பகிர்வு நண்பரே..! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.

அண்ணாமலையான் said...

பிரவின்குமார் உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன் நான் said...

மிகபெரிய நல்ல விடயத்தை மிக அருமையா சிரிப்பு தடவி அதே சமயம்... பொறுப்பா..... நீங்க தந்திருக்கும் கட்டுரை ஒருசிலரையேனும் காக்கும். உங்க எழுத்து நடை மிக நல்லாயிருக்குங்க ...பாராட்டுக்கள்...

அண்ணாமலையான் said...

வாங்க சி. கருணாகரசு உங்க வருகை, பாராட்டு சந்தோஷமா இருக்குது. தொடர்ந்து வாங்க..

இயற்கை உங்க வருகையும் மகிழ்ச்சியா இருக்கு. தொடர்ந்து வாங்க...

சுரேகா.. said...

நல்ல அக்கறையும்...அதற்கேற்ற படங்களும்..!
கடைசி பாராப்படி செய்வோம்..!

வாழ்த்துக்கள் ஜி!

ஒரு ஒற்றுமை பாருங்க...http://surekaa.blogspot.com/2009/04/blog-post.html

அண்ணாமலையான் said...

சுரேகா உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வருவீர்கள் என்று நம்புகிறேன்..

Ananya Mahadevan said...

அண்ணாமலையான்,
சமுதாய பொறுப்பு மிக்க கார்யம் பண்ணி இருக்கீங்க. கலக்கல் எழுத்து நடை.எல்லோரும் பின்பற்றினா நல்லா இருக்கும். இப்போது இருக்கும் இளைய சமுதாயம் காதுல விழுமா?

அண்ணாமலையான் said...

வாங்க அநன்யா மகாதேவன் உங்க வருகைக்கும், அழகான கருத்துக்கும் நன்றி. கேக்கலன்னா என்ன? சொல்றதுக்குத்தான் நாம இருக்கோமே? சொல்லிக்கிட்டே இருப்போம்... திருந்தற வரைக்கும்..

மரா said...

ஒரு சின்ன விசயம் ஆனால் முக்கியமாக சொல்லப்படவேண்டிய விசயம் அருமையாக நையாண்டியான வார்தைகள் போட்டு எழுதியிருக்கீங்க.
//சன் ஆஃப் கன்னுங்க//
//ரெடியாக்கிடுவானுவ காண்டம்க்கு தப்புனவனுங்க..//
//எவ அவ நொண்டியோட டாண்டியா ஆடறது?//
பென்ஷன் வாங்குன காசுல பேரனுக்கு பர்த்டே ஃபங்க்‌ஷன் வைக்க கடத்தெருவுக்கு வர்ற பெரிசெல்லாம் பெரியாஸ்பத்திரி மார்ச்சுவரில இடம் புடிக்கற //

இந்த வரிகளப் படிச்சுட்டு சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.
ஆமாம் நீங்க என்ன பைக் வெச்சிருக்கீங்க? :)

அண்ணாமலையான் said...

வாங்க மயில்ராவணன், நான் சாதாரன பைக் தான் வச்சிருக்கேன். தொடர்ந்து வாங்க...

Unknown said...

நல்லதோர் செய்தியை இன்றைய இளைய சமுதாயத்திற்கு புரியும்படி சிரிப்போடு கலந்து சொல்லியிருக்கீங்க ...
பதிவு,சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது !

அண்ணாமலையான் said...

வாங்க Bruntha வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

ஜெய்லானி said...

சின்ன வயதில்(1986ல்) ஒரு முறை புல்லட் (நண்பனின்) ஓட்டிவிட்டு இறங்கும் போது தவறுதலாக ஸைலன்சரில் கால் பட்டு(ஒரு விணாடி தான்)காயம் ஆற 3 மாதம் ஆனது. அன்றிலிருந்து இன்று வரை பைக்கில் உட்காருவதில்லை, ஓட்டுவதுமில்லை. ஒன்லி பார் சைக்கிள்.
அடி படாத வரையில் யாருமே திருந்த மாட்டார்கள்.

அண்ணாமலையான் said...

@ jailani : உண்மைதான் தோழா...

Post a Comment